நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பயணத்திட்டம் விவரம்…

டெல்லி: பிரதமர் மோடி – நாளை (ஜனவரி 2ந்தேதி) தமிழகம் வருகிறார். அவரது  பயணத்திட்ட விவரம் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ந்தேதி மற்றும் 3ந்தேதி  தமிழகம் மற்றும்  லட்சத்தீவுகள் பயணம்  மேற்கொள்கிறார். இதையடுத்து, பயணத் திட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலினும் , கவர்னர் ரவியும் கலந்து கொள்கின்றனர். நாளை (ஜனவரி 2ம் தேதி) திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது … Continue reading நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பயணத்திட்டம் விவரம்…