19ந்தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வரும்  19ந்தேதி  பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால் கோவையில் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இது இயற்கை வேளாண் நிபுணர் மறைந்த ஜி. நம்மாழ்வார் பரப்பிய விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. கோவை கொடிசியாவில் … Continue reading 19ந்தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை