குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

நெல்லை: குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியவர், தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகின்றனர் என்றும் கூறினார். தூத்துக்குடி நிகழ்ச்சியில், வணக்கம் எனக்கூறி  தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய மோடி.  மேடையில் அமர்ந்திருந்த அனைவர் பெயரையும் குறிப்பிட்ட நிலையில்,  … Continue reading குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி