தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

வாரணாசி: தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் நாட்டின்  75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், … Continue reading தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…