பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது  உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு… காவல்துறைக்கு கண்டனம்

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதை சூமோட்டா வழக்காக பதிவு செய்து உத்தரவிட்டார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.  இதுதொடர்பாக    வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய … Continue reading பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது  உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு… காவல்துறைக்கு கண்டனம்