ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான ஆதரவு அவருக்கு கிடைத்ததை அடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்-பை எதிர்த்து களம்காண்கிறார். டிரம்ப்பை எதிர்த்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் தனது துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த வார இறுதியில் துணை அதிபரை வேட்பாளருக்கான நேர்காணலை அவர் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கென்டக்கி மாகாண ஆளுநர் … Continue reading ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…