மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது! மாநில சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர் திரவுபதி…

சண்டிகர்: மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது  என்று கூறி, பஞ்சாப்  மாநில சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்பு திருப்பி அனுப்பி  உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டிலும் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், பஞ்சாப் மாநில அரசு, முதல்வர் பல்கலைக்கழக வேந்ததாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்தியாவில் உள்ள … Continue reading மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது! மாநில சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர் திரவுபதி…