உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்
உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடாக அங்கீகரித்த ரஷ்யா அதிபர் புடின் அந்த பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவால் உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கடந்த வாரம் கூறிய நிலையில், … Continue reading உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed