மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும்  குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல் செயலற்ற தன்மையாக இருந்தால், மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி உள்ளது.   இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு அரசின்  சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், பல்வேறு உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விரிவாக அலசி ஆராய்ந்து  உச்சநீதிமன்றம்  414 பக்கம் கொண்ட தீர்ப்பை … Continue reading மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்