குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட  குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,  உச்சநீதிமன்றத்துக்க  14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார். ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நீதிபதிகள் நிர்ணயிப்பதன் அரசியலமைப்புச் சட்டத்தை விளக்குமாறு ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்ச நீதி மன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். இந்தக் … Continue reading குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…