’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.  அதன் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்பரமாக ஈடுபாடுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் … Continue reading ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!