என்சிஇஆா்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பாடம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி காட்டம்…

டெல்லி:” 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பெயரில்  பாடம்  இடம்பெற்றுள்ளதை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற  தலைமை  நீதிபதி, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி. உடனடியாக   என்சிஇஆா்டி வலைதளத்தில் இருந்து புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் பாடப்புத்தகத்தின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய … Continue reading என்சிஇஆா்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பாடம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி காட்டம்…