போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்தில் விஜய் உடன் நடித்து பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறியதை அடுத்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்றது. சென்னை காவல்துறையின் போதைப்பொருள் … Continue reading போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…