தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு  வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் பணிகள் நிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து,   தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக … Continue reading தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு