ஏன் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது! ஆளுநர் கூறும் காரணம் என்ன?

சென்னை: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதலமைச்சரின் கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையை இடைக்காலமாகத்தான் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவருக்கு அமைச்சராக பதவி வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம்  இடைநிறுத்தம் மட்டுமே செய்துள்ளது. அவரது தண்டனையை முழுமையாக நிறுத்தி வைகாகதவரையோ அல்லது ரத்து செய்யும் வரையோ  அவர் சட்டமன்ற … Continue reading ஏன் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது! ஆளுநர் கூறும் காரணம் என்ன?