பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன்  தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பீடமாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவரான வேலுமணி உடனும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருபவர் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. அதற்கான ஆதாரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு … Continue reading பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….