பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அதிமுக உடந்தை! ஸ்டாலின்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி களுக்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக சாடி உள்ள ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் … Continue reading பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அதிமுக உடந்தை! ஸ்டாலின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed