தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் உள்ள ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சியும் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளின்படி,  6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம்  ரத்து செய்யப்படும். அதன்படி,  தேர்தலில் போட்டியிடாத,   தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்த துக்கடா  கட்சிகளின் அங்கீகாரத்தை … Continue reading தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…