அரசியல் வியாபாரமாகி விட்டது : கமல்ஹாசன்
சென்னை: தொடர்ந்து பகுத்தறிவு வாதத்தை பேசிக்கொண்டிருப்பேன் என்றும் திராவிடம் என்பது காலம்காலமாக இருப்பது. அதை அழிக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: * பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் * அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது தகுதி. * திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. அது என்றும் இருக்கும். * தற்போதைய அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக … Continue reading அரசியல் வியாபாரமாகி விட்டது : கமல்ஹாசன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed