கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அதை முடித்து வைக்க முடியாத என்று தெரிவித்துள்ளது. சைவம், வைணவம் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், அரசியல்வாதிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீற அனுமதிக்க முடியாது, அரசியல்வாதிகள் ராஜாக்களைப் போல நடந்து கொள்கிறார்கள் என கூறியுள்ள  … Continue reading கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…