அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்! கன்னடனர்களுக்கு கமல்ஹாசன் பதில்….

சென்னை: கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நலையில், அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்றும், அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என கன்னடர்களுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் … Continue reading அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்! கன்னடனர்களுக்கு கமல்ஹாசன் பதில்….