அரசியலா.. ஆன்மிகமா.. முழுக்கா? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை…

சென்னை: ஆன்மிக அரசியலுக்கு வருவதாகவும், கட்சித் தொடங்கப்போவதாகவும் அறிவித்து விட்டு, அவ்வப்போது படவெளியீட்டின்போது, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் ஒதுங்கிக்கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் ரஜினி தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போகிறாரா அல்லது, தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், … Continue reading அரசியலா.. ஆன்மிகமா.. முழுக்கா? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை…