வாயால் வித்தை காட்டும் அரசியல் கட்சிகள்! தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை

சென்னை:  தமிழக அரசியல் கட்சிகள் வாயால் வித்தை காட்டுகின்றன.  நமது அது  வேலையில்லை என  தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும், மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்காக பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். … Continue reading வாயால் வித்தை காட்டும் அரசியல் கட்சிகள்! தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை