கூட்டணி விவகாரம்: தான் ஒரு ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்  ராமதாஸ்!

சென்னை: நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து 5 தொகுதிகளை கைப்பற்றிய பாமக, மீண்டும் தனது சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டி உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அரசியல் பஞ்சோந்தியாக அணி மாறி வெற்றிக்கனியை ருசிக்கும் பாமக, தற்போது மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. அதிமுகவை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ்,  நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைப்பவர் என்று தமிழ்க வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதை உறுதிப்படுத்தி வருகிறது பாமக தலைவரின் … Continue reading கூட்டணி விவகாரம்: தான் ஒரு ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்  ராமதாஸ்!