அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை – முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி அறிவிப்பு…

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில், தகராறை தட்டிக்கேட்க சென்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட எஸ்ஐ சண்முகவேல் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். முன்னதாக ரூ.30லட்சம் என அறிவிப்பு வெளியான நிலையில், பின்னர் ரூ.1 கோடி என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது உடுமலைப்பேட்டை. … Continue reading அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை – முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி அறிவிப்பு…