இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு…

கிருஷ்ணகிரி: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில்,  போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயற் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் உறவினருடன் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தாக்கிய குற்றவாளி களை தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.பாலியல் குற்ற சம்பவம் தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பங்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் … Continue reading இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு…