கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த 3 பேரையும் சுட்டு பிடித்ததாக காவல்துறை தகவல்…
கோவை: கோவையில் சட்டக் கல்லூரி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த 3பேரையும் சுட்டு பிடித்ததாக கோவை காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டால் காயமடைந்த அவர்களுக்கு மருத்துவமனையில் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் அருகே நள்ளிரவு காருக்கள் தனது காதலனுடன் தனியாபேசிக்கொண்டிருந்த கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் 3 பேரும் சுட்டு பிடிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஆண் நண்பருடன் வெளியே சென்று … Continue reading கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த 3 பேரையும் சுட்டு பிடித்ததாக காவல்துறை தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed