பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர்! உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு…

கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கும்பலால்  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட மகளின் உடலை கொடுத்தவுடன், அதை உடனே எரிக்க வலியுறுத்தியதுடன், தங்களது மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர், அதை நாங்கள் வாங்க மறுத்துவிட்டோம்   உயிரிழந்த மருத்துவ மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளார். கொல்கத்தா காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட … Continue reading பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர்! உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு…