மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு! மக்களிடையே அதிருப்தி…

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு  மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். அரசு மற்றும்காவல்துறையினரின் நடவடிக்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் கடவுள் முருகன் பெயரில் நடைபெற உள்ள மதுரை முருக பக்தர்கள்  மாநாடு குறித்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரம்தாழ்ந்தும், வரம்பு மீறியும்  பேசி வருவது  தென்மாவட்ட இந்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. … Continue reading மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு! மக்களிடையே அதிருப்தி…