கமிஷனர் பேட்டி தவறானது – ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பிஎஸ்பி புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை, ஆனால், மாநகர காவல்துறை ஆணையர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான வழக்கறிஞர் ஆனந்தன். உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பார் கவுன்சில் … Continue reading கமிஷனர் பேட்டி தவறானது – ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பிஎஸ்பி புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்…