பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்த்து போராடும் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைத்தே தீருவோம் திமுக அரச கூறி வரும் நிலையில், தங்களது விளை நிலத்தையும், ஊரையும் அழித்து விமான நிலையம் அமையக்கூடாது என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டை கடந்தும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து போராடும் கிராம மக்கள் மீது முதன்முறையாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 220 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டு … Continue reading பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்த்து போராடும் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு…. பொதுமக்கள் அதிர்ச்சி….