அதிகரிக்கும் காவல்துறையின் அத்துமீறல்! சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்…

சென்னை: தமிழ்நாட்டில்  காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த  சென்னையில் 8வயது சிறுமிக்கு  எஸ்ஐ ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர், சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்த நபர்களை பாதுகாக்கும் வகையில், அந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோரை கடுமையாக தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது நுங்கம்பாக்கம் பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8வயது சிறுமியிடம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் … Continue reading அதிகரிக்கும் காவல்துறையின் அத்துமீறல்! சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்…