வீடு முழுக்க மலம், சாக்கடைகளை வீசிய தூய்மை பணியாளர்களுக்கு போலீசார் உடந்தை! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை:   தனது வீட்டை துப்புரவு தொழிலாளிகள்  உடையில் வந்து சிலர்  தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தூய்மை பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அனைத்துகட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் புகுந்து சாக்கடையை கொட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி … Continue reading வீடு முழுக்க மலம், சாக்கடைகளை வீசிய தூய்மை பணியாளர்களுக்கு போலீசார் உடந்தை! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…