பாமக இளைஞரணி தலைவர் நியமனம்… ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு… சமாதான தூதராக தைலாபுரம் சென்ற ஜி.கே. மணி…

பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த கட்சியின் வரலாற்றை நன்கு அறிந்த மூத்த நிர்வாகி ஜி.கே. மணி தைலாபுரம் விரைந்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாமக புத்தாண்டு தீர்மான சிறப்பு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் தைலாபுரத்துக்கும் மற்றொருவர் பனையூருக்கும் கிளம்பிச் சென்றிருப்பதால் அப்பாவி பாமக தொண்டர்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை … Continue reading பாமக இளைஞரணி தலைவர் நியமனம்… ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு… சமாதான தூதராக தைலாபுரம் சென்ற ஜி.கே. மணி…