பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…

சென்னை: பாமகவில் இருந்து, பா.ம.க. கொறடா அருளை அன்புமணி பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், அவரை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி  மற்ற 4 பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர். பாமகவில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 4 பேர் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து, பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே  மோதல் … Continue reading பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…