தமிழக மக்களின் உரிமையை மீட்க 100 நாள் நடைபயணம்! ஜூலை 25ந்தேதி தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: ‘தமிழக மக்கள் உரிமை மீட்க, தலைமுறையை காக்க அன்புமணியின் நடைபயணம் என்ற பெயரில்,  ஜுலை 25ஆம் தேதி  நடை பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி. பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே மோதல் நீடித்து வரும்நிலையில், பாமக தலைவராக உள்ள அன்புமணி மக்களை சந்திக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார். ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’  அன்புமணியின் நடைபயணம் எனற பெயரிலான லோகோ வெளியிட்டுள்ள அன்புமணி வரும் 25ந்தேதி தனது பயணத்தை தொடங்குவதாக … Continue reading தமிழக மக்களின் உரிமையை மீட்க 100 நாள் நடைபயணம்! ஜூலை 25ந்தேதி தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி…