பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டிப்பு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்! விவரம்

மாமல்லபுரம்: பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்சி தேர்தல், திமுகவை வீழ்த்த வேண்டும், பழைய ஓய்வூதியம் உள்பட 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. பாமகவை கைப்பற்றுவதில் பாமக  நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி  இடையே கடந்தசில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதன் உச்சபட்சமாக, இன்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் … Continue reading பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டிப்பு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்! விவரம்