அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்ட பாமக, பெருங் காமெடியாக மாறிப்போன பரிதாபம்

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது பாமக.. எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் யாருமே இனி இவர்களோடு கூட்டே கிடையாது என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிவந்ததில்லை.. களத்தின் நிஜம் புரியாமல் காலை தாறுமறாக வைத்து சிக்கிக்கொள்வதில் பாமகவுக்கு ஈடு இணை எந்த கட்சியுமே கிடையாது.. அதுபற்றி விவரித்தால் போய் கொண்டே இருக்கும்.. சத்தியம் வைப்பது, சவுக்கால் அடியுங்கள் … Continue reading அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்ட பாமக, பெருங் காமெடியாக மாறிப்போன பரிதாபம்