தேர்தல் பத்திரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்….

சென்னை: தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டதுடன், தேர்தல் பத்திரம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, அதன்மூலம் பலன் பெற்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தேசிய கட்சியான பாஜக அதிக அளவில் பயன் அடைந்துள்ளதுடன், மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி … Continue reading தேர்தல் பத்திரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்….