பாம்பன் பாலத்தை மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….

ராமநாதபுரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார். பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளதுடன், பிரதமர் மோடி பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் … Continue reading பாம்பன் பாலத்தை மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….