சென்னை – நாகர்கோவில் உள்பட மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மீரட் – லக்னோ  ஆகிய 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைக்கிறார் . இந்த  3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்படி,  மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு மற்றும் சென்னை – நாகர்கோவில் ஆகிய 3 மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் … Continue reading சென்னை – நாகர்கோவில் உள்பட மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…