ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலை! பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்…

ஹைதராபாத்: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த சிலையானது, திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர். வைஷ்ணவ குருவான இவர் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும் சென்று ஆன்மிக சேவையாற்றி உள்ளார். ஆந்திராவிலும் பல ஆண்டுகள் தங்கி ஆன்மிக பணியாற்றியதாக கூறப்படுகிறது. தீண்டாமையை எதிர்ப்பதில் முன்னணியில் திகழ்ந்தார். … Continue reading ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலை! பிப்ரவரி 5ந்தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்…