சென்னை: தமிழகஅரசு வெளியிட்டுள்ள செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்தது. குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இந்தியாவில் முதன்முறையாக, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் … Continue reading செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிப்பு! தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed