ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி…

சென்னை: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமியையும் தரிசித்து ஆசி பெற உள்ளார். இதையடுத்து, இன்று காலை பிரதமர் திருச்சி புறப்பட்டார். தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை  சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து,  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் … Continue reading ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி…