ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…

டெல்லி: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில்,   பெண்களின் குங்குமத்தை அழித்த  பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்கும் வகையில் சிந்தூர் என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், குடும்பத் தலைவர்களாக திகழும் ஆண்களே தீவிரவாதிகளின் இலக்காக இருந்துள்ளனர். இதனால் கணவர்கள், குடும்பத்தலைவர்களை இழந்து தவிக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு … Continue reading ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…