கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி, ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு! பிரதமர் மோடி

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் அந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாதொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு PM Cares என்ற பெயரில் நிதி அமைப்பை தொடங்கி, பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நிதி பெற்று வருகிறது. … Continue reading கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி, ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு! பிரதமர் மோடி