பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 78.   சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த நிலையில் அவர் கால் தவறி வழுக்கி விழுந்து இறந்தாரா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். குடியரசு தினவிழாவையொட்டி அண்மையில் அவருக்கு … Continue reading பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…