தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறு சீரமைக்க திட்டம்! தெற்கு ரயில்வே

சென்னை: மத்தியஅரசின் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில்  60 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு (2022)  டிசம்பர் மாதம் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை  வெளியிட்டது. இதன்படி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து வசதிகள் செய்யவும், வருமானத்தை பெருக்கும் நோக்கிகள் கடைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, … Continue reading தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறு சீரமைக்க திட்டம்! தெற்கு ரயில்வே