ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரபல ரவுடி கருக்கா வினோத் சென்னை  கிண்டியில்  உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான். இதை கண்ட காவலர்கள் அவரை மக்கி வைத்து செய்தனர்.  அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளைப் போலீசார் … Continue reading ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…