முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரையில் வரும் 22ந்தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும்,  முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக சட்டப்படி உரிய முடிவு எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம்  அறிவுறுத்தி உள்ளது. காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ள நீதிமன்றம், காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம் என்றும் அனுமதி வழங்கி உள்ளது. … Continue reading முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…